Economy, asked by doctorsunidhi39, 9 months ago

காரணி செலவில் NNP – விவரி.

Answers

Answered by ayirppriya
0

Explanation:

hlooo here is your answer dear.

.

.

.

.

Attachments:
Answered by steffiaspinno
0

காரணி செலவில் NNP

நிகர தேசிய உற்பத்தி (NNP)

  • நிகர தேசிய உற்பத்தி என்பது மொத்த தேசிய உற்பத்தியில் இருந்து தேய்மானத்தின் மதிப்பு மற்றும் முதலீட்டு சொத்தின் மாற்று கழிவு ஆகியவற்றை கழித்த பின்பு கிடைப்பது ஆகும்.
  • NNP = GNP – தேய்மானகழிவு

காரணி செலவில் நிகர தேசிய உற்பத்தி (NNP)

  • காரணி செலவில் NNP என்பது அனைத்து உற்பத்திக் காரணிகளுக்கும் கிடைக்ககூடிய மொத்த வருமானம் ஆகும்.
  • சந்தை விலையில் NNPயின் பண மதிப்பிலிருந்து மறைமுக வரியை கழித்து, மானியங்களை கூட்டினால் காரணி செலவில் நிகர தேசிய வருவாயை பெறலாம்.
  • காரணி செலவில் NNP = சந்தை விலையில் NNP – மறைமுகவரி + மானியம்
Similar questions