கீன்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவ
பொருளாதார அமைப்பில் எப்படிப்பட்ட
வேலையின்மை காணப்படுகிறது?
அ. முழு வேலைவாய்ப்பு
ஆ. தன் விருப்ப வேலையின்மை
இ. தன் விருப்பமற்ற வேலையின்மை
ஈ. குறைவு வேலைவாய்ப்பு
Answers
Answered by
0
Answer:
Hey mate, I can't understand your question language please ask question in English after that I will help you. Hope you understand
Answered by
0
குறைவு வேலைவாய்ப்பு
- கீன்ஸ் கோட்பாட்டின்படி மூலதனம், உழைப்பு, திறன், தொழில் நுட்பம் போன்ற உற்பத்தி காரணிகள் வேலை வாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது மாறாமல் இருக்கும்.
- கீன்ஸின் கருத்துப்படி, முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் குறைவு வேலைவாய்ப்பு அல்லது வேலையின்மை காணப்படுகிறது.
- கீன்ஸ் முழு வேலை வாய்ப்பினை மட்டும் விளக்காமல் குறைந்த நிலை வேலை வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.
- கீன்ஸ் கோட்பாடு குறுகிய காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு உதவுவதாக மற்றும் சேமிக்கக்கூடியதாக உள்ளது.
- தேவையே அதன் அளிப்பை உருவாக்குவதாக கீன்ஸ் கோட்பாடு கூறுகிறது.
- இந்த கோட்பாட்டின்படி வட்டி என்பது ரொக்க இருப்பை விட்டுக் கொடுப்பதற்கான வெகுமதி ஆகும்.
Similar questions
English,
5 months ago
English,
5 months ago
Chemistry,
10 months ago
Hindi,
10 months ago
Social Sciences,
1 year ago
English,
1 year ago
Social Sciences,
1 year ago