வேலைவாய்ப்பு பற்றி தொன்மை
கோட்பாட்டின் மையக் கருத்து என்பது
_______
அ. குறைந்து செல் விளைவு விதி
ஆ. தேவை விதி
இ. அங்காடி விதி
ஈ. நுகர்வு விதி
Answers
Answered by
0
Answer:
sorry I didn't get your language
Answered by
2
அங்காடி விதி
வேலை வாய்ப்பு பற்றிய தொன்மை கோட்பாடு
- தொன்மைப் பொருளியல் கோட்பாட்டின் பிரதான இயல்பு பொருளாதாரம் எப்போதும் சம நிலையில் இருக்கும் என்பதாகும்.
- தொன்மை பொருளியல் அறிஞர்கள் நீண்டகாலம் பணவீக்கம் இன்றி பொருளாதாரம் முழு வேலைநிலையுடன் இயங்கும் என எண்ணினர்.
- மேலும் சந்தையில் போட்டி நிலவும் என்றும், அரசு தலையிடாக் கொள்கையை பின்பற்றும் என்றும் அவர்கள் நம்பினர்.
- J.B. சே என்ற தொன்மை பொருளியலாளரின் அங்காடி விதி அல்லது சந்தை விதி ஆனது வேலை வாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்தாக அல்லது முக்கிய அங்கமாக திகழ்கிறது.
- J.B. சேயின் கோட்பாட்டின்படி அளிப்பு அதன் தேவையை தானே உருவாக்கும்.
- இவரின் கருத்துப்படி பொருளாதாரத்தில் மொத்த உற்பத்தியும், மொத்த வருவாயும் சமமாக இருக்கும்.
Similar questions