சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் இடையே
சமநிலையை கொண்டு வருவது
____________ நெகிழ்வு ஆகும்.
அ. தேவையின்
ஆ. அளிப்பின்
இ. மூலதனத்தின்
ஈ. வட்டியின்
Answers
Answered by
0
வட்டியின்
சே சந்தை விதியின் எடுகோள்கள்
- சேயின் சந்தை விதியின் எடுகோளின்படி வட்டி வீத நெகிழ்வு ஆனது சேமிப்பு மற்றும் முதலீடு ஆகிய இரண்டிற்கும் இடையே சமநிலையினை உருவாக்குகிறது.
- பொருளின் விலையினை ஒரு தனி வாங்குவோரோ அல்லது விற்பவரோ அல்லது உள்ளீடோ மாற்ற இயலாது.
- முழு வேலை நிலை உருவாகும்.
- தங்களின் சுய விருப்பங்களின் காரணமாக மக்கள் உந்தப்படுகிறார்கள்.
- அரசின் தலையிடாக் கொள்கை ஆனது ஒரு பொருளாதாரம் தானே சரிசெய்து கொள்ளும் சூழல் பெற்று முழு வேலை நிலை சமநிலை அடைய அவசியமனதாக உள்ளது.
- சந்தையில் உழைப்பு மற்றும் பண்டங்களுக்கு இடையே நிறைவுப் போட்டி உருவாகிறது.
- நெகிழ்வுத் தன்மை ஆனது கூலி மற்றும் விலையில் ஏற்படுகிறது.
- பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Similar questions