நவீன பொருளாதார கோட்பாட்டின்
வளர்ச்சியில் ____________ கோட்பாடு
ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
அ. கீன்ஸ்
ஆ. சே (Say)
இ. தொன்மையது
ஈ. வேலைவாய்ப்பு
Answers
Answered by
0
Answer:
I don't able to understand your language
please write in English
Answered by
0
கீன்ஸ் கோட்பாடு
- நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் கீன்ஸ் கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
- அதாவது கீன்ஸ் எழுதிய வேலை வாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய கோட்பாடு ஆனது தொன்மை பொருளாதார கோட்பாட்டின் குறைகளை களைந்து நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையினை ஏற்படுத்தியது.
- கீன்ஸ் முழு வேலை வாய்ப்பினை மட்டும் விளக்காமல் குறைந்த நிலை வேலை வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.
- கீன்ஸ் கோட்பாடு குறுகிய காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
- கீன்ஸின் கோட்பாட்டின்படி மூலதனம், உழைப்பு, திறன் மற்றும் தொழில் நுட்பம் முதலிய உற்பத்திக் காரணிகள் வேலை வாய்ப்பின் அளவு நிர்ணயிக்கப்படும் போது மாறாமல் இருக்கும்.
Similar questions
Computer Science,
5 months ago
Science,
5 months ago
Art,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
History,
1 year ago
Math,
1 year ago
Social Sciences,
1 year ago