கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை
என்பது _____
அ. விளைவு அளிப்பு பற்றாக்குறை
ஆ. விளைவு தேவை பற்றாக்குறை
இ. இரண்டும் பற்றாக்குறை
ஈ. எவையும் இல்லை
Answers
Answered by
0
Answer:
kon duniya ka aadimi ho bhi aache sai question bhajo
Answered by
0
விளைவு தேவை பற்றாக்குறை
விளைவுத் தேவை
- வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸ் கோட்பாட்டின் தொடக்கப் புள்ளி விளைவுத் தேவை ஆகும்.
- விளைவுத் தேவை என்பது உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் மீது செலவு செய்கின்ற பணத்தின் அளவு ஆகும்.
- கீன்ஸின் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கோட்பாட்டின்படி விளைவுத் தேவை என்பது பொருட்கள் மற்றும் பணிகளின் நுகர்வு மற்றும் மூலதனத்திற்காக செலவு செய்யப்பட்ட பணம் ஆகும்.
- மொத்த விளைவுத் தேவை உயரும் போது வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
- மொத்த விளைவுத் தேவை குறையும் போது வேலை வாய்ப்பு குறையும்.
- அதாவது கீன்ஸின் கூற்றுப்படி வேலையின்மை ஆனது விளைவு தேவை பற்றாக்குறைவின் காரணமாக ஏற்படுகிறது.
Similar questions