மொத்த அளிப்பு சமம் ____________
அ. C + I + G
ஆ. C + S + G + (X – M)
இ. C + S + T +(X-M)
ஈ. C + S + T + Rf
Answers
Answered by
0
Answer:
I don't able to understand your language
please write in English
Answered by
0
C + S + T + Rf
தொகு அளிப்பின் கூறுகள்
- மொத்த (விரும்பப்படுகிற) நுகர்வுச் செலவு (C)
- மொத்த (விரும்பப்படுகிற) தனியார் சேமிப்பு (S)
- நிகர வரி வசூல் (T) .
- அரசு பெற்ற மொத்த வரி வருமானத்தில் இருந்து மாற்றுச் செலுத்தல்கள், ஓய்வு ஊதியம், மானியம், அரசு செலுத்த வேண்டிய வட்டி முதலியனவற்றினைக் கழித்த பிறகு கிடைக்கும் தொகை ஆகும்.
- தனி நபர் (விரும்பப்படுகிற) உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முதலிய வெளிநாட்டவர்க்கு கொடுக்கின்ற மாற்றுச் செலுத்துதல்கள் மற்றும் உதவித் தொகை ஆகும்.
- இது வெளி நாட்டிற்கு வழங்கிய நிவாரண தொகை (Rf) என அழைக்கப்படுகிறது.
- மொத்த அளிப்பு = C + S + T + Rf ஆகும்.
Similar questions