தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக
கீன்ஸின் கோட்பாடு ________யை
எடுத்துரைக்கிறது.
அ. அரசுத் தலையீடின்மை
ஆ. உச்சஅளவுத் தலையீடு
இ. சில சூழல்களில் அரசின் தலையீடு
ஈ. தனியார் துறை தலையீடு
Answers
Answered by
0
Answer:
எனக்கும் தெரியல பா நீங்க & க ெசால்லுங்க
Answered by
0
சில சூழல்களில் அரசின் தலையீடு
கீன்ஸ் கோட்பாடு
- கீன்ஸ் எழுதிய வேலை வாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய கோட்பாடு ஆனது தொன்மை பொருளாதார கோட்பாட்டின் குறைகளை களைந்து நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் ஒரு திருப்பு முனையினை ஏற்படுத்தியது.
- கீன்ஸ், தொன்மைக் கோட்பாட்டில் விளக்கப்பட்டு உள்ள முழு வேலை வாய்ப்பினை மட்டும் விளக்காமல் குறைந்த நிலை வேலை வாய்ப்பு இருப்பதையும் சுட்டிக் காட்டி உள்ளார்.
- சந்தையில் போட்டி நிலவும் என்றும், அரசு தலையிடாக் கொள்கையை பின்பற்றும் என்று தொன்மை பொருளியலாளர்கள் நம்பினர்.
- ஆனால் கீன்ஸ் தலையிடாக் கொள்கைக்குப் பதிலாக சில சூழல்களில் அரசின் தலையீட்டினை எடுத்துரைத்தார்.
- கீன்ஸ் கோட்பாடு குறுகிய காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
Similar questions