Economy, asked by Vishal6739, 9 months ago

____________ சமநிலையை
கீன்ஸிடைய கோட்பாடு வலியுறுத்தியது.
அ. மிகக்குறுகிய காலம்
ஆ. குறுகிய காலம்
இ. மிக நீண்ட காலம்
ஈ. நீண்ட காலம்

Answers

Answered by js403730
2

Answer:

ஒரு மாநிலத்தின் முதல்வராக மூன்று நாட்கள் மட்டுமே பதவி வகித்துவிட்டு பதவியை ராஜிநாமா செய்ததன் மூலம் இந்திய அரசியல் வரலாற்றிலே குறைந்த நாள் பதவி விகித்த முதல்வர்கள் பட்டியலில் இரண்டாவது முறையாக இடம்பிடித்திருக்கிறார் பி.எஸ்.எடியூரப்பா.

75 வயதாகும் எடியூரப்பா கடந்த மே 17ஆம் தேதி மாநில கர்நாடக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

நேற்றைய தினம் கர்நாடக சட்டசபையில் அவர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி, நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் மட்டுமே எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பும் என்ற நிலை இருந்தது.

குமாரசாமியை தேடி அதிர்ஷ்டம் வந்த வழியைப் பாருங்கள்!

நம்பிக்கை வாக்கெடுப்புகளில் வீழ்ந்த அரசுகள்!

ஆனால், சட்டசபையில் உருக்கமான பேசிய எடியூரப்பா, தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்யப்போவதாகவும், ராஜிநாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கப்போவதாகவும் கூறி சபையைவிட்டு வெளியேறினார்.

முதல்வராக பதவியேற்று முழுமையாக மூன்று நாட்கள் கூட நிறைவுபெறாத நிலையில் எடியூரப்பா பதவியை இழந்தது ஒன்றும் புதிதல்ல. கர்நாடகத்தில் 2004ஆம் ஆண்டு தொடங்கிய 12வது சட்டப்பேரவைக் காலத்தில், பல சர்ச்சைகளுக்கு பிறகு 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா. ஆனால், அவரது பதவி ஒருவாரம் கூட நீடிக்கவில்லை. பதவியேற்று 7வது நாள் நவம்பர் 19ஆம் தேதி தனது பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்தார்.

எடியூரப்பாவை போல இந்தியா மாநிலங்களிலுள்ள பல அரசியல் தலைவர்கள் மிகக் குறுகிய காலமே முதல்வர்களாக பதவி வகித்துள்ளனர். அவ்வாறு பதவி வகித்த முதல்வர்களின் பட்டியல் இதோ

Answered by steffiaspinno
1

குறுகிய காலம்

கீன்ஸ் கோட்பாடு  

  • நவீன பொருளாதார கோட்பாட்டின் வளர்ச்சியில் கீன்ஸ்  கோட்பாடு ஒரு திருப்பு முனையாக அமைந்தது.
  • கீ‌‌ன்‌ஸி‌ன் கோ‌ட்பா‌ட்டி‌ன்படி மூலதன‌ம், உழை‌ப்பு, ‌திற‌ன் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ம் முத‌லிய உ‌ற்ப‌த்‌தி‌க் கார‌ணிக‌ள் வேலை வா‌ய்‌ப்‌பி‌ன் அளவு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌ம் போது மாறாம‌ல் இரு‌க்கு‌ம்.
  • கீன்ஸ் கோட்பாடு குறு‌கிய காலச் சம‌நிலை‌யினை ‌விள‌க்குவதாக ‌ உ‌ள்ளது.
  • கீன்ஸ் கோ‌ட்பா‌ட்டி‌ன் படி பண‌ம் ஆனது ப‌ரிவ‌ர்‌த்தனை‌க்கு உதவுவதாக ம‌ற்று‌ம் சே‌மி‌‌க்க‌க்கூடியதாக உ‌ள்ளது.
  • கீன்ஸ் கோ‌ட்பா‌ட்டி‌ன் படி நாட்டின் பிரச்சனைகளை தாக்க பேரியல் அணுகுமுறை  ஆனது தேவை‌ப்படு‌கிறது.
  • கீ‌ன்‌ஸ் முழு வேலை வா‌ய்‌ப்‌பினை ம‌ட்டு‌ம் ‌விள‌க்காம‌ல் குறை‌ந்த ‌நிலை வேலை வா‌ய்‌ப்பு இரு‌ப்பதை‌யு‌‌ம் சு‌ட்டி‌க் கா‌ட்டி உ‌ள்ளா‌ர்.  
Similar questions