முழு வேலைவாய்ப்பு"" வரையறு.
Answers
Answered by
1
Answer:
வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு நபர் வேலை செய்யத் தயாராகவும் விருப்பத்துடனும் இருந்து ஆனால் அவர் தற்போது வேலையின்றி இருக்கிறார் என்பதைக் குறிப்பிடுவதாகும்.[1] வழக்கமாக வேலைவாய்ப்பின்மையின் விகிதத்தைப் பயன்படுத்தி மேலோங்கப்படும் வேலைவாய்ப்பின்மை அளவிடப்படுகிறது. இங்கு தொழிலாளர் ஆற்றலில் வேலையில்லாதவர்களைக் கொண்டு சதவீதம் வரையறுக்கப்படுகிறது. மேலும் வேலைவாய்ப்பின்மை விகிதமானது பொருளாதார ஆய்வுளிலும் மற்றும் பெருமப்பொருளியலின் நிலையின் அளவாக அமெரிக்க கலந்துரையாடல் மன்றத்தின் முன்னணி சுட்டிக்காட்டியின் பொருளாதாரச் சுட்டியாகவும் பயன்படுத்தப்படுகிறது
Explanation:
please follow me
mark brainliest
genius
Answered by
0
முழு வேலை வாய்ப்பு
- முழு வேலை வாய்ப்பு ஆனது நல்ல உடல் நலம் உள்ள தனிநபர்கள் மற்றும் நிலவுகின்ற நடப்புக்கூலி விகிதத்தில் வேலை செய்ய விருப்பமுடன் இருப்பவர்கள் என அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதைக் குறிக்கிறது.
- அதாவது வேலை செய்ய விருப்பமும் திறமையும் உள்ள அனைவருக்கும் கண்டிப்பாக கிடைக்கும் வேலை நிலையினை குறிப்பது முழு வேலை நிலை ஆகும்.
- ஜே. எம். கீன்ஸ் என்பவர் விருப்பம் இல்லா வேலையின்மை இல்லாமல் இருக்கும் நிலையே முழு வேலை நிலை என்று கூறினார்.
- கூலி மற்றும் வேலை நிலை ஆகிய இரண்டும் எந்த வேலை நிலையில் மாறி மாறி அதிகரிக்கின்றதோ அங்கு முழு வேலை வாய்ப்பு நிலவுகிறது என்று முழு வேலை நிலையினை பற்றி லர்னர் கூறுகிறார்.
Similar questions