தொன்மைக் கோட்பாட்டின்படி, வட்டி வீதம்
____________க்கான வெகுமதி
அ. முதலீடு
ஆ. தேவை
இ. மூலதனம்
ஈ. சேமிப்பு
Answers
Answered by
0
Hey buddy plzz write the question in English or Hindi Not everyone can understand this
follow me
n mark as Brainliast
Answered by
1
சேமிப்பு
தொன்மைக் கோட்பாடு
- தொன்மை கோட்பாட்டின் படி வட்டி வீதம் ஆனது சேமிப்பிற்கான வெகுமதியாக கருதப்படுகிறது.
- தொன்மைக் கோட்பாடு நீண்ட காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
- இதில் அரசின் தலையீடாக் கொள்கை வலியுறுத்தப்படுகிறது.
- தொன்மை கோட்பாட்டின் படி சேமிப்பு நன்மையினை உண்டாக்குவதாக உள்ளது.
- தொன்மை கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- தொன்மை கோட்பாட்டின்படி பெரிய சிக்கல்களுக்கு நுண்ணிய அடிப்படையில் தீர்வு காணுதல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
- தொன்மை பொருளியல் கோட்பாட்டில் சமநிலை வரவு – செலவு அறிக்கை ஆதரிக்கப்படுகிறது.
- இதில் வட்டி வீதம் மாறாதாக உள்ளது.
- இதில் சேமிப்பு – முதலீடு ஆனது வட்டிவீத மாற்றம் மூலம் சமத்துவம் முன் வைக்கப்படுகிறது.
Similar questions
Social Sciences,
5 months ago
Science,
5 months ago
Economy,
10 months ago
Economy,
10 months ago
Math,
1 year ago