Economy, asked by Shriprakash8270, 8 months ago

கீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான
தேவையையும் பணத்தின் அளிப்பையும்
நிர்ணயிப்பது ____________ ஆகும்.
அ. வட்டி வீதம்
ஆ. விளைவுத் தேவை
இ. தொகுத் தேவை
ஈ. தொகு அளிப்பு

Answers

Answered by SANJAY3531R
0

Answer:

I am Tamil but I don't know to read and write tamil only speaking

Eg -Vada machi epara irukara nala irukiria

but pls mark me as Brainlist

Answered by steffiaspinno
0

வட்டி வீதம்

  • கீ‌ன்‌ஸ் கோ‌ட்பா‌ட்டி‌ன்படி மூலதனம், உழைப்பு, திறன், தொழில் நுட்பம் போ‌ன்ற உ‌ற்ப‌த்‌தி கார‌ணிக‌ள் வேலை வா‌ய்‌ப்‌பி‌ன் அளவு ‌நி‌ர்ண‌யி‌க்க‌ப்படு‌ம் போது மாறாம‌ல் இரு‌க்கு‌ம்.
  • கீன்ஸின் கோட்பாட்டில், பணத்திற்கான தேவையையும் பணத்தின் அளிப்பையும் நிர்ணயிப்பது வட்டி வீதம் ஆகும்.
  • கீ‌ன்‌ஸ் முழு வேலை வா‌ய்‌ப்‌பினை ம‌ட்டு‌ம் ‌விள‌க்காம‌ல் குறை‌ந்த ‌நிலை வேலை வா‌ய்‌ப்பு இரு‌ப்பதை‌யு‌‌ம் சு‌ட்டி‌க் கா‌ட்டி உ‌ள்ளா‌ர்.
  • கீன்ஸ் கோட்பாடு குறு‌கிய காலச் சம‌நிலை‌யினை ‌விள‌க்குவதாக ‌ உ‌ள்ளது.
  • கீன்ஸ் கோ‌ட்பா‌ட்டி‌ன் படி பண‌ம் ஆனது ப‌ரிவ‌ர்‌த்தனை‌க்கு உதவுவதாக ம‌ற்று‌ம் சே‌மி‌‌க்க‌க்கூடியதாக உ‌ள்ளது.
  • தேவையே அதன் அளிப்பை உருவாக்குவதாக ‌கீ‌ன்‌ஸ்  ‌கோ‌ட்பாடு கூறு‌கிறது.
  • இ‌ந்த கோ‌ட்பா‌ட்டி‌ன்படி வட்டி என்பது ரொக்க இருப்பை விட்டுக் கொடுப்பதற்கான வெகும‌தி ஆகு‌ம்.  
Similar questions