கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும்
வருவாய் கோட்பாட்டில், ___________ பொருளாதார மந்த நிலைக்குக்
காரணமாக உள்ளது.
அ. குறைவான உற்பத்தி
ஆ. அதிகத் தேவை
இ. நெகிழ்வற்ற அளிப்பு
ஈ. உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக்
குறைந்தளவு மொத்தத் தேவை
Answers
Answered by
1
கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும்
வருவாய் கோட்பாட்டில், ___________ பொருளாதார மந்த நிலைக்குக்
காரணமாக உள்ளது.
அ. குறைவான உற்பத்தி
ஆ. அதிகத் தேவை
இ. நெகிழ்வற்ற அளிப்பு
ஈ. உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக்
குறைந்தளவு மொத்தத் தேவை
Answered by
0
உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக் குறைந்தளவு மொத்தத் தேவை
தொகு தேவை
- கீன்ஸ் கோட்பாட்டு ஆனது ஒரு பொருளாதாரத்தின் தொகு தேவை ஆனது உற்பத்தியினை நிர்ணயிப்பதாக கூறுகிறது.
- மொத்த தேவை என்பது உழைப்பாளர்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பதினால் எவ்வளவு வருவாய் கிடைக்கு என தொழில் முனைவோர்கள் எதிர் பார்க்கும் தொகை ஆகும்.
- அதாவது வேறுபட்ட வேலை நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது தொழில் முனைவோர்கள் எதிர் பார்க்கும் வருவாய் மொத்த தேவை அல்லது தொகு தேவை என அழைக்கப்படுகிறது.
- கீன்ஸின் வேலைவாய்ப்பு மற்றும் வருவாய் கோட்பாட்டில் மொத்தத் தேவை ஆனது உற்பத்தித்திறன் ஒப்பிடும்போது மிகக் குறைவாக இருந்தால் பொருளாதார மந்த நிலையினை உருவாக்கும்.
Similar questions