தொன்மைக் கோட்பாடு __________ ஐ
ஆதரிக்கிறது.
அ. சமநிலை வரவு செலவு
ஆ. சமமற்ற வரவு செலவு
இ. உபரி வரவு செலவு
ஈ. பற்றாக்குறை வரவு செலவு
Answers
Answered by
0
சமநிலை வரவு செலவு
தொன்மைக் கோட்பாடு
- தொன்மை பொருளியல் அறிஞர்கள் நீண்டகாலம் பணவீக்கம் இன்றி பொருளாதாரம் முழு வேலைநிலையுடன் இயங்கும் என எண்ணினர்.
- மேலும் சந்தையில் போட்டி நிலவும் என்றும், அரசு தலையிடாக் கொள்கையை பின்பற்றும் என்றும் அவர்கள் நம்பினர்.
- தொன்மை கோட்பாட்டின் படி சேமிப்பு நன்மையினை உண்டாக்குவதாக உள்ளது.
- தொன்மை கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- தொன்மை கோட்பாட்டின்படி பெரிய சிக்கல்களுக்கு நுண்ணிய அடிப்படையில் தீர்வு காணுதல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
- தொன்மை பொருளியல் கோட்பாட்டில் சமநிலை வரவு – செலவு அறிக்கை ஆதரிக்கப்படுகிறது.
- இதில் வட்டி வீதம் மாறாதாக உள்ளது.
- இதில் சேமிப்பு – முதலீடு ஆனது வட்டிவீத மாற்றம் மூலம் சமத்துவம் முன் வைக்கப்படுகிறது.
Similar questions