ஒரு பொருளாதாரத்தில் ____________ இயக்கத்தை சே (Say) யின் விதி வலியுறுத்தியது.
அ. தூண்டப்பட்ட விலைக் கருவி ஆ. தானியங்கும் விலைக் கருவி
இ. தூண்டப்பட்ட தேவை ஈ. தூண்டப்பட்ட முதலீடு
Answers
Answered by
0
Answer:
I am Tamil but I don't know to read and write tamil only speaking
Eg -Vada machi epara irukara nala irukiria
but pls mark me as Brainlist
Answered by
0
தானியங்கும் விலைக் கருவி
சே சந்தை விதியின் எடுகோள்கள்
- சே சந்தை விதி ஆனது ஒரு பொருளாதாரத்தில் தானியங்கும் விலைக் கருவியின் இயக்கத்தினை வலியுறுத்துகிறது.
- பொருளின் விலையினை ஒரு தனி வாங்குவோரோ அல்லது விற்பவரோ அல்லது உள்ளீடோ மாற்ற இயலாது.
- முழு வேலை நிலை உருவாகும்.
- தங்களின் சுய விருப்பங்களின் காரணமாக மக்கள் உந்தப்படுகிறார்கள்.
- விலைக் கருவியானது தானாக இயங்குவதால் அரசின் தலையீடு இருக்காது.
- அரசின் தலையிடாக் கொள்கை ஆனது ஒரு பொருளாதாரம் தானே சரிசெய்து கொள்ளும் சூழல் பெற்று முழு வேலை நிலை சமநிலை அடைய அவசியமனதாக உள்ளது.
- சந்தையில் உழைப்பு மற்றும் பண்டங்களுக்கு இடையே நிறைவுப் போட்டி உருவாகிறது.
- நெகிழ்வுத் தன்மை ஆனது கூலி மற்றும் விலையில் ஏற்படுகிறது.
- பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
Similar questions