Economy, asked by halimaasna63331, 8 months ago

தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு
வேலையின்மைப் பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்தது என்பதை வரைபடம் மூலம்
விளக்குக.

Answers

Answered by js403730
1

வேலைவாய்ப்பு மற்றும் வருமான கோட்பாடுகள் மாதிரி வினாத்தாள்

12th Standard TM

Time : 01:00:00 Hrs

Total Marks : 30

5 x 1 = 5

1.

மறைமுக வேலையின்மையில் உழைப்பாளியின் இறுதிநிலை உற்பத்தி

(a) பூஜ்யம் (b) ஒன்று (c) இரண்டு (d) நேர்மறை

2.

J.P சே ஒரு ________

(a) புதிய-தொன்மை பொருளியலாளர் (b) தொன்மை பொருளியலாளர் (c) நவீன பொருளியலாளர் (d) புதிய பொருளியலாளர்

3.

வேலைவாய்ப்பு பற்றி தொன்மை கோட்பாட்டின் மையக் கருத்து என்பது

(a) குறைந்து செல் விளைவு விதி (b) தேவை விதி (c) அங்காடி விதி (d) நுகர்வு விதி

4.

வேலை வாய்ப்பு மற்றும் வருவாய் பற்றிய கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படைக் கருத்துரு_______ ஆகும்.

(a) தொகுத் தேவை (b) தொகு அளிப்பு (c) விளைவுத் தேவை (d) இறுதிநிலை நுகர்வு விருப்பு

5.

_________ சமநிலையை கின்ஸிடையே கோட்பாடு வலியுறுத்துகிறது.

(a) மிகக் குறுகிய காலம் (b) குறுகிய காலம் (c) மிக நீண்ட காலம் (d) பற்றாக்குறை வரவு செலவு

3 x 2 = 6

6.

ஊரக வேலையின்மையின் முக்கிய இயல்பு யாது?

7.

சே விதியின் எடுகாள்களை பட்டியிலிடுக.

8.

தொகு அளிப்பின் கூறுகள் யாவை?

3 x 3 = 9

9.

தொன்மை வேலைவாய்ப்பு கோட்பாட்டின் படி கூலிக் குறைப்பு எவ்வாறு வேலையின்மை பிரச்சனைக்குத் தீர்வாக அமைந்ததது என்பதை வரைபடம் மூலம் விளக்குக

10.

தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக

11.

தொன்மையியத்தையும் கீன்ஸியத்தையும் ஒப்பிடுக.(ஏதேனும் ஐந்து)

2 x 5 = 10

12.

வேலையின்மைகளின் வகைகளை விவரி.

13.

தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்குக.

mark brainliest

follow me

genius

Answered by steffiaspinno
4

வேலையின்மைப் பிரச்சனைக்குத் தீர்வாக கூலிக் குறைப்பு  

  • தொ‌ன்மை பொரு‌ளி‌யல் அ‌றிஞ‌ர் பேரா‌சி‌ரிய‌ர் ‌A.C பிகு‌வி‌ன் சம‌ன்பாடு N = q.Y/ W ஆகு‌ம்.
  • இ‌தி‌ல் N தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை, q வருமான‌ம் ம‌ற்று‌ம் ச‌ம்பள‌த்‌தி‌ன் ‌பி‌ன்ன‌ம், Y தே‌சிய வருமான‌த்‌தி‌ல் முழு வேலை வா‌ய்‌‌ப்பு ‌நிலை ம‌ற்று‌ம் W கூ‌லி ‌வி‌கித‌ம் ஆகு‌ம்.  
  • A.C பிகு‌வி‌ன் சம‌ன்பா‌ட்டி‌ன்படி தே‌சிய வருமான‌த்‌தி‌ல் முழு வேலை வா‌ய்‌‌ப்பு ‌நிலை கொடு‌க்க‌ப்ப‌ட்டா‌ல், தொ‌ழிலாள‌ர்க‌ளி‌ன் எ‌ண்‌ணி‌‌க்கை அ‌திகமாகு‌ம் போது கூ‌லி குறையு‌ம்.
  • ஊ‌தி‌ய குறை‌ப்பு ‌வி‌கித‌ம் ஆனது வேலைவா‌ய்‌ப்பை அ‌திக‌ரி‌க்‌கிறது.

வரைபட ‌விள‌க்க‌ம்

  • வரைபடத்‌‌தி‌ல் S உழைப்பு  அ‌ளி‌ப்பு கோடு,  D உழை‌ப்பு தேவை கோடு ஆகு‌ம்.
  • S ம‌ற்று‌ம் D ஒ‌ன்றோடொ‌ன்று வெ‌ட்டு‌ம் பு‌ள்‌ளி‌யி‌ல் E எ‌ன்ற முழு வேலைவா‌ய்‌ப்பு உ‌ள்ளது.
  • W குறை‌ந்தா‌ல்  W/P வேலை‌‌யி‌ன்மை மறை‌ந்து முழு வேலைவா‌ய்‌ப்பை பெறு‌ம்.
  • இறு‌தி‌நிலை உழைப்பு வளை‌வி‌ன் குறுகலான தயா‌ரி‌ப்பு MP_L ஆகு‌ம்.
  • இது ‌கீ‌ழ் நோ‌க்‌கி ச‌ரி‌ந்து செ‌ல்லு‌ம்.  
  • W_1/P_1  யி‌லிரு‌ந்து W/P‌க்கு குறையு‌ம் போது முழு வேலை வா‌ய்‌ப்பு ம‌ட்ட‌த்‌தினை  அடை‌கிறது.
  • பண ஊ‌திய‌‌த்‌தில் ஒரு வெ‌‌ட்டு உ‌ள்ளது.
  • உ‌ண்மையான ஊ‌திய‌ம் அதே அள‌‌வி‌ற்கு குறை‌ந்து,  வேலை‌யி‌ன்மையை குறை‌த்து இறு‌தி‌யி‌ல் முழு வேலை‌யினை அ‌ளி‌க்‌கிறது.
Similar questions