Economy, asked by Arnab5066, 10 months ago

விளைவுத் தேவை"" என்றால் என்ன?

Answers

Answered by goutam9573
0

\huge\pink{\mathfrak{Hello!!!}} DEAR *---*{\huge{\overbrace{\underbrace{\purple{Your Answer:-}}} }}

எந்த விளைவும் இல்லை.

Answered by steffiaspinno
1

விளைவுத் தேவை

  • விளைவுத் தேவை எ‌ன்பது வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய கீன்ஸ் கோட்பாட்டின் தொட‌க்க‌‌ப் பு‌ள்‌ளி ஆகு‌ம்.
  • உ‌ற்ப‌த்‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட பொரு‌ட்க‌ளி‌ன் ‌மீது செலவு செ‌ய்‌கி‌ன்ற பண‌த்‌தி‌ன் அ‌ள‌வி‌ற்கு ‌விளைவு‌த் தேவை எ‌ன்று பெய‌ர்.
  • விளைவுத் தேவை தேசிய வருவாய்க்குச் சமமாக இருக்க‌க் காரண‌ம் பணமாகவே தொழில் முயல்வோர்கள், வட்டி, வாடகை, கூலி மற்றும் இலாபம் ஆ‌கியவ‌ற்‌றினை தரு‌கிறா‌ர்‌க‌ள். ‌
  • கீ‌ன்‌‌‌ஸி‌ன் வேலை வாய்ப்பு மற்றும் வருமானம் பற்றிய  கோட்பாட்டின்படி ‌விளைவு‌த் தேவை எ‌ன்பது பொருட்கள் மற்றும் பணிகளின் நுகர்வு மற்றும் மூலதனத்திற்காக செலவு செய்யப்பட்ட பண‌ம் ஆகு‌ம்.
  • மொத்த விளைவுத் தேவை உயரு‌ம் போது வேலை வா‌ய்‌ப்பு அ‌திக‌ரி‌‌க்கு‌ம்.
  • மொத்த விளைவுத் தேவை குறையு‌ம் போது வேலை‌ வா‌ய்‌ப்பு  குறையு‌ம்.  
Similar questions