தொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக.
Answers
Answered by
1
Answer:
Ask in Hindi or English
Answered by
2
தொகு அளிப்பு பற்றிய வரைபடம்
- தொகு அளிப்பு பற்றிய வரைபடம் ஆனது வேலை வாய்ப்பு மற்றும் எதிர் பார்க்கப்படும் வருமானம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பினை விளக்குகிறது.
- சுழியினை ஆதியாக கொண்டு தொடங்கப்பட்ட Z என்ற கோடு ஆனது பணக்கூலி மாறாமல் உள்ள போது இருக்கும் நிலையினை குறிக்கிறது.
- மற்றொரு Z1 என்ற கோடு ஆனது வேலை வாய்ப்பினைப் பொறுத்து பணக்கூலி மாறும் ஏற்படும் நிலையினை விளக்குகிறது.
- Z என்ற கோடு நேர்கோடாக மற்றும் Z1 என்ற கோடு ஆரம்பத்தில் நேர்கோடாகவும், குறிப்பிட்ட நிலைக்கு பின்னர் வளைகோடாகவும் உள்ளது.
- OZf என்ற அளவில் பொருளாதாரம் முழு வேலை நிலையினை பெறுகிறது.
- அதன் பின்னர் உழைப்பினை அதிகப்படுத்தி உற்பத்தியினை பெருக்க இயலாது.
- இதன் காரணமாக Zf என்ற நிலைக்கு பின்னர், தொகு அளிப்பு கோடானது செங்குத்தாக நெகிழ்வற்றதாக காணப்படுகிறது.
Similar questions