J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வ
Answers
Answered by
0
Answer:
please check your language ok:::;:5
Answered by
2
J.B. சேயின் சந்தை விதியின் விளைவுகள்
- J.B. சேயின் சந்தை விதி ஆனது வேலை வாய்ப்பு பற்றிய தொன்மைக் கோட்பாட்டிற்கு முக்கிய அங்கமாக விளங்குகிறது.
- அதிக உற்பத்தி மற்றும் வேலையின்மை ஏற்பட வாய்ப்புகளே கிடையாது.
- முழு வேலை வாய்ப்பு வரை, நாட்டில் உள்ள பயன்படுத்தாத வளங்களை பயன்படுத்துவது இலாபகரமாக இருக்கும்.
- உற்பத்தி திறனுக்கு இணையாக உற்பத்தி காரணிகள் மாறும் வரை அவற்றினை ஏற்றுக் கொள்ளும்.
- விலைக் கருவி ஆனது தானே இயங்கும் தன்மை உடையதால் அங்கு அரசின் தலையீடு தேவை உருவாகாது.
- சேமிப்பு மற்றும் முதலீடு ஆகியவற்றிற்கு சமநிலையினை வட்டி வீத நெகிழ்வுத் தன்மை உருவாக்கும்.
- பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- இதன் காரணமாக மக்கள் பணத்தினை கையில் இருப்பாக வைத்திருக்க மாட்டார்கள்.
Similar questions