தொகு தேவை என்றால் என்ன? அதன் கூறுகளைக் கூறுக
Answers
Answered by
0
Answer:
Hey mate, I can't understand your question language. please ask question in English after that I will help you Hope you understand
Answered by
2
தொகு தேவை
- ஒரு பொருளாதாரத்தின் தொகு தேவை ஆனது உற்பத்தியினை நிர்ணயிப்பதாக கீன்ஸ் கோட்பாடு கூறுகிறது.
- மொத்த தேவை என்பது உழைப்பாளர்களை கொண்டு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பதினால் எவ்வளவு வருவாய் கிடைக்கு என தொழில் முனைவோர்கள் எதிர் பார்க்கும் தொகை ஆகும்.
- அதாவது வேறுபட்ட வேலை நிலையில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் அல்லது தொழில் முனைவோர்கள் எதிர் பார்க்கும் வருவாய் மொத்த தேவை அல்லது தொகு தேவை என அழைக்கப்படுகிறது.
தொகு தேவையின் கூறுகள்
- தொகு தேவை ஆனது நான்கு பகுதிகளை உடையது.
- அவை நுகர்வுத் தேவை, முதலீட்டுத் தேவை, அரசுச் செலவு மற்றும் நிகர ஏற்றுமதி ஆகும்.
Similar questions
Science,
4 months ago
Math,
4 months ago
Chemistry,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago