சேயின் அங்காடி விதியினை திறனாய்வு செய்
Answers
Answered by
2
Answer:
I can't understand your question language
Answered by
3
சேயின் அங்காடி விதியினை திறனாய்வு
- கீன்ஸின் கோட்பாட்டின்படி பண அளிப்பு ஆனது அதற்கான தேவையினை உருவாக்காது.
- சேயின் அங்காடி விதி ஆனது உற்பத்தி அதிகரிக்கும் அளவிற்கு தேவை அதிகரிக்காவிட்டால் செயல்படாமல் போகும்.
- தானாகவே பொருளாதாரத்தில் சரி செய்து கொள்ளும் அமைப்பு வேலையின்மையினை குறைக்காது.
- மூலதன விகிதத்தினை அதிகரித்து வேலையின்மையினை குறைக்கலாம்.
- பணத்தினை மக்கள் எதிர் பாராத சூழ்நிலைக்காகவும், வியாபாரிகள் தங்களின் எதிர் கால நடவடிக்கைகளுக்காவும் இருப்பாக வைத்து உள்ளனர்.
- எனவே பணம் நடுநிலையாக இருக்காது.
- பண அளிப்பு ஆனது தன் தேவையினை தானே உருவாக்கும் என்ற அடிப்படையில் சேயின் அங்காடி விதி செயல்படுவதன் காரணமாகவே அதிக உற்பத்திக்கு வாய்ப்பு கிடையாது என கூறுகிறது.
- ஆனால் கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படையில் அளவுக்கு அதிகமான உற்பத்திக்கு வாய்ப்பு ஏற்படுகிறது.
Similar questions
English,
5 months ago
Chemistry,
5 months ago
Science,
5 months ago
Economy,
10 months ago
Chemistry,
10 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago