வேலையின்மைகளின் வகைகளை விவரி
Answers
Answered by
1
Answer:
I can't understand your question language. Please ask question in English after that I will help you. Hope you understand
Answered by
4
வேலையின்மையின் வகைகள்
அமைப்புசார் வேலையின்மை
- அமைப்புசார் வேலையின்மைக்கு காரணமாக உள்ளவைகள் ஒரு பொருளுக்கான தேவை குறைதல் அல்லது பிற பொருட்களின் தேவை அதிகரித்தல், இடு பொருட்கள் இன்மை, முதலீடு பற்றாக்குறை முதலியன ஆகும்.
மறைமுக வேலையின்மை
- ஒரு வேலையில் ஈடுபடுவர்களின் எண்ணிக்கை அந்த வேலைக்கு தேவையானவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தால் அது மறைமுக வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
பருவ கால வேலையின்மை
- பருவ கால வேலையின்மை என்பது ஒரு வருடத்தின் சில நேரங்களில் மட்டும் ஏற்படும் வேலையின்மை என அழைக்கப்படுகிறது.
உடன்பாடில்லா வேலையின்மை
- உடன்பாடில்லா அல்லது தற்காலிக அல்லது பிறழ்ச்சி வேலையின்மை ஆனது உழைப்பாளர்களின் தேவை மற்றும் அளிப்பில் சமநிலையற்ற தன்மை நிலவவதன் காரணமாக ஏற்படுகிறது.
படித்தவர் வேலையின்மை
- படித்தவர் வேலையின்மை என்பது படித்து கல்வி தகுதியினை பெற்ற கற்றோருக்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வேலை வாய்ப்பு இல்லாமல் இருப்பது ஆகும்.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago