தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான
வேறுபாடுகளை விளக்குக.
Answers
Answered by
0
தொன்மைக் கோட்பாடு மற்றும் கீன்ஸ் கோட்பாடு ஆகியவற்றிற்கு இடையிலான வேறுபாடு
தொன்மைக் கோட்பாடு
- தொன்மைக் கோட்பாடு நீண்ட காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
- தொன்மை கோட்பாட்டின் படி சேமிப்பு நன்மையினை உண்டாக்கும்.
- தொன்மை கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
- தொன்மை கோட்பாட்டின்படி பெரிய சிக்கல்களுக்கு நுண்ணின அடிப்படையில் தீர்வு காணுதல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
கீன்ஸ் கோட்பாடு
- கீன்ஸ் கோட்பாடு குறுகிய காலச் சமநிலையினை விளக்குவதாக உள்ளது.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி சேமிப்பு தீமையினை உண்டாக்கும்.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி பணம் ஆனது பரிவர்த்தனைக்கு உதவுவதாக மற்றும் சேமிக்கக்கூடியதாக உள்ளது.
- கீன்ஸ் கோட்பாட்டின் படி நாட்டின் பிரச்சனைகளை தாக்க பேரியல் அணுகுமுறை ஆனது தேவைப்படுகிறது.
Similar questions