Economy, asked by Nidi3193, 11 months ago

கீன்ஸின் நுகர்வுச் சார்வு C = 10 + 0.8 ஆக
இருந்து, செலவிடக் கூடிய வருவாய் ₹ 1000
ஆக இருந்தால், நுகர்வு எவ்வளவு?
அ) 0.8
ஆ) ₹ 800
இ) ₹ 810
ஈ) ₹ 0.81

Answers

Answered by shalu8768
0

Answer:

plzzz don't mind

l don't understand

Answered by steffiaspinno
0

₹ 810

நுகர்வுச் சார்பு

  • நுகர்வுச் சார்பு அ‌ல்லது நுக‌ர்வு நா‌ட்ட‌ம்  எ‌ன்பது வருவா‌ய் ம‌ற்று‌ம் நுக‌ர்வு ஆ‌கிய இர‌‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தொட‌ர்பு ஆகு‌ம்.  
  • நுக‌ர்வு சா‌ர்‌பு  C = f (Y) ஆகு‌ம்.
  • நுகர்வுச் சார்பு ஆனது நுக‌ர்வு ம‌ற்று‌ம் வருமான‌‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள சா‌ர்பு தொட‌ர்‌பினை ‌விளக்கு‌கிறது.  
  • கீன்ஸின் நுகர்வுச் சார்வு C = 10 + 0.8, வருவா‌ய் (Y) =  1000  ஆகு‌ம்.
  • நுக‌ர்வு C = a + b Y ஆகு‌ம்.
  • இதில் a > 0 மற்றும் b < 1 (b = MPC) ஆகு‌ம்.
  • a = 10, b = 0.8 ம‌ற்று‌ம் Y =  1000  எ‌னி‌ல்
  • C = a + b Y
  • C = 10 + 0.8 (1000)  
  • C = 10 + 800
  • நுக‌ர்வு C = 810 ஆகு‌ம்.  
Similar questions