இறுதி நிலை நுகர்வு நாட்டம் கூடினால்
அ) நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை
நோக்கிச் செல்லும்
ஆ) நுகர்வுச் சார்பு மேல் நோக்கி இடம்
பெயரும்
இ) நுகர்வுச் சார்பு கீழ்நோக்கி இடம்
பெயரும்
ஈ) சேமிப்புச் சார்பை மேலே தள்ளும்
Answers
Answered by
0
Answer:
what want you asking??????
Answered by
0
நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்
நுகர்வுச் சார்பு
- நுகர்வுச் சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்பது வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பு C = f (Y) ஆகும்.
- நுகர்வுச் சார்பு ஆனது நுகர்வு மற்றும் வருமானம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பினை விளக்குகிறது.
இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது வருமான மாற்றம் மற்றும் நுகர்வு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ஆகும்.
- இறுதி நிலை நுகர்வு நாட்டத்தின் மதிப்பு கூடினால் நுகர்வு, வருமான வரைபடத்தில் நுகர்வுச் சார்புக்கோடு செங்குத்தை நோக்கிச் செல்லும்.
Similar questions