சரசாரி நுகர்வு நாட்டம் கணக்கிடப்படுவது
அ) C/Y
ஆ) C Y
இ) Y/C
ஈ) C+Y
Answers
Answered by
0
Answer:
sryy I don't know that language.
Answered by
0
C/Y
நுகர்வு நாட்டம்
- வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு நுகர்வு சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பிற்கு நுகர்வு நாட்டம் என்று பெயர்.
- நுகர்வு நாட்டம் C = f (Y) ஆகும்.
சராசரி நுகர்வு நாட்டம் (APC)
- சராசரி நுகர்வு நாட்டம் என்பது வருமானம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வீதம் என அழைக்கப்படுகிறது.
- சராசரி நுகர்வு நாட்டம் APC = C/Y ஆகும்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
Similar questions
Business Studies,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Physics,
1 year ago
Physics,
1 year ago