தேசிய வருவாய் உயரும் போது
அ) APC யின் மதிப்பு குறைந்து சென்று
MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்.
ஆ) APC உயர்ந்து APC யின்
மதிப்பைவிட்டு விலகிச் செல்லும்.
இ) APC மாறாமல் இருக்கும்.
ஈ) APC முடிவிலியை (INFINITY)
நெருங்கிச் செல்லும்
Answers
Answered by
0
Answer:
I can't understand that language.
Answered by
0
APC யின் மதிப்பு குறைந்து சென்று MPC யின் மதிப்பை நெருங்கிவிடும்
சராசரி நுகர்வு நாட்டம் (APC)
- சராசரி நுகர்வு நாட்டம் என்பது வருமானம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வீதம் என அழைக்கப்படுகிறது.
- சராசரி நுகர்வு நாட்டம் APC = C / Y ஆகும்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- APC ஆனது Y க்கு எதிர்தகவில் உள்ளதால் தேசிய வருவாய் உயரும் போது சராசரி நுகர்வு நாட்டத்தின் மதிப்பு குறைந்து சென்று, இறுதி நிலை நுகர்வு நாட்டத்தின் மதிப்பினை நெருங்கிவிடும்.
இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)
- இறுதி நிலை நுகர்வு நாட்டம் என்பது வருமான மாற்றம் மற்றும் நுகர்வு மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதம் ஆகும்.
Similar questions