Economy, asked by Jaisgrewal1573, 7 months ago

கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y ஆக
இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100
ஆக இருந்தால், இறுதிநிலை நுகர்வு
நாட்டம் எவ்வளவு?
அ) 0.8
ஆ) ₹ 800
இ) ₹ 810
ஈ) ₹ 0 .81

Answers

Answered by mgarglaw
0

Answer:

first tell which language is this

Answered by steffiaspinno
0

0.8

நுகர்வுச் சார்பு

  • நுகர்வுச் சார்பு அ‌ல்லது நுக‌ர்வு நா‌ட்ட‌ம்  எ‌ன்பது வருவா‌ய் ம‌ற்று‌ம் நுக‌ர்வு ஆ‌கிய இர‌‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள தொட‌ர்பு ஆகு‌ம்.  
  • நுக‌ர்வு சா‌ர்‌பு  C = f (Y) ஆகு‌ம்.  

இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)

  • இறுதி நிலை நுகர்வு நாட்டம்  எ‌ன்பது வருமான மா‌ற்ற‌ம் ம‌ற்று‌ம் நுக‌ர்வு மா‌ற்ற‌ம் ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌‌ம் என வரையறை செ‌ய்ய‌ப்ப‌ட்டு உ‌ள்ளது.
  • இறுதி நிலை நுகர்வு நாட்டம் MPC = ∆C/∆Y ஆகு‌ம்.
  • கீன்ஸின் நுகர்வுச் சார்வு C = a + b Y ஆகு‌ம்.
  • இதில் a > 0 மற்றும் b < 1 (b = MPC) ஆகு‌ம்.
  • கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0.8Y எ‌ன்ற சம‌ன்பா‌ட்டி‌ல் b = 0.8 எ‌ன்பதா‌ல் இறுதி நிலை நுகர்வு நாட்டம் 0.8 ஆகு‌ம்.  
Similar questions