கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0. 8Y ஆக
இருந்து, செலவிடக்கூடிய வருவாய் 100
ஆக இருந்தால், சராசரி நுகர்வு நாட்டம்
எவ்வளவு?
அ) ₹ 0.8
ஆ) ₹ 800
இ) ₹ 810
ஈ) 0.9
Answers
Answered by
0
Answer:
ஆ) ₹ 800
here is ur answer
Answered by
0
0.9
நுகர்வுச் சார்பு
- நுகர்வுச் சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்பது வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பு C = f (Y) ஆகும்.
சராசரி நுகர்வு நாட்டம் (APC)
- சராசரி நுகர்வு நாட்டம் என்பது வருமானம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வீதம் என அழைக்கப்படுகிறது.
- சராசரி நுகர்வு நாட்டம் APC = C / Y ஆகும்.
- கீன்ஸின் நுகர்வுச் சார்பு C = 10 + 0. 8Y. வருவாய் Y = 100 எனில்
- C = 10 + 0. 8Y
- C = 10 + 0. 8 (100)
- C = 10 +80
- C = 90
- சராசரி நுகர்வு நாட்டம் APC = C / Y
- APC = 90 / 100
- சராசரி நுகர்வு நாட்டம் APC = 0.9 ஆகும்.
Similar questions