ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவில், நுகர்வு
அதிகரித்தால்
அ) மொத்த தேவை உயரும்
ஆ) ஏற்றுமதி உயரும்
இ) வரியின் மூலம் வரும் வருவாய்
குறையும்
ஈ) இறக்குமதி செலவு குறையும்
Answers
Answered by
0
can't understand it what u write bro pls type correct answer
Answered by
0
மொத்த தேவை உயரும்
நுகர்வுச் சார்பு
- நுகர்வு சார்பு என்பது மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பு C= f (Y) ஆகும்.
- கீன்ஸின் நுகர்வு சார்ந்த உளவியல் விதியின் கருத்துப்படி, வருமானம் ஆனது உயரும் போது நுகர்வு செலவு உயருகிறது.
- வருமானம் உயரும் போது, நம் விருப்பமும் படிப்படியாக நிறைவேறும்.
- இதன் காரணமாக நுகர்வு பொருட்களின் மீது செய்யும் செலவானது குறைகிறது.
- எனவே நுகர்வு செலவு ஆனது வருமானம் அதிகரிக்கும் போது அதிகரிக்கும், ஆனால் குறைந்த அளவே அதிகரிக்கும்.
- ஒரு குறிப்பிட்ட வருவாய் அளவின் போது, நுகர்வு அதிகரித்தால் மொத்த தேவையும் அதிகரிக்கிறது.
Similar questions