குறைவான வட்டி வீதம்
அ) நுகர்வைக் குறைக்கும்
ஆ) கடனுக்கான செலவை உயர்த்தும்
இ) சேமிப்பை ஊக்குவிக்கும்
ஈ) கடனையும் செலவையும்
அதிகரிக்கும்
Answers
Answered by
0
Answer:
lfztofgaglddodhlfhiphclhstistigkslhshlxxhlxhargkslhslsg and yjaekhasuludakgskghlzjfzkfskgskfzkfskgzkgzkgzkgzvlxvlzkgzkgzkgp
Answered by
0
கடனையும் செலவையும் அதிகரிக்கும்
நுகர்வுச் சார்பு
- நுகர்வுச் சார்பு என்பது வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
- மேலும் நுகர்வு சார்பு என்பது மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பினை C= f (Y) என்ற சமன்பாட்டினால் குறிப்பிடலாம்.
வட்டி விகிதம்
- நுகர்வு சார்பினை நிர்ணயிக்கின்ற முக்கியமான காரணியாக வட்டி வீதம் உள்ளது.
- அதிக வட்டி விகிதம் ஆனது மக்களை அதிக அளவில் பணத்தினை சேமிக்க வைக்கிறது.
- மேலும் இது நுகர்வினை குறைக்கிறது.
- அதே போல குறைவான வட்டி வீதம் ஆனது நுகர்வினை அதிகரிக்கிறது.
- சேமிப்பினை குறைக்கிறது.
- இதனால் கடனையும் செலவையும் அதிகரிக்கிறது.
Similar questions
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Math,
10 months ago
Physics,
10 months ago
Math,
1 year ago