நுகர்வுச் சார்பு என்றால் என்ன?
Answers
Answered by
5
Answer:
முதலாளித்துவத்தின் "நுகர்வு சார்பு" என்பது உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கான வலுவான போக்கு உள்ளது, இது பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கிறது, மாறாக "இலவச நேரம்" அதிகரித்துள்ளது. ... முதலாளித்துவ பொருளாதாரங்களில் உள்ளார்ந்த நுகர்வு சார்பு குறிப்பாக பொருளாதார நெருக்கடியின் காலங்களில் தீவிரமாக வெளிப்படுகிறது.
Explanation:
hope it helps u
:)
Answered by
5
நுகர்வுச் சார்பு
- நுகர்வுச் சார்பு என்பது வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு ஆகும்.
- மேலும் நுகர்வு சார்பு என்பது மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பு ஆகும்.
- நுகர்வு சார்பினை C= f (Y) என்ற சமன்பாட்டினால் குறிப்பிடலாம்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- f என்பது சார்பு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
- நுகர்வுச் சார்பு ஆனது நுகர்வு மற்றும் வருமானம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பினை விளக்குகிறது.
- C என்ற நுகர்வு சார்பு மாறியாகவும், Y என்ற வருமானம் சாரா மாறியாகவும் உள்ளது.
Similar questions