கீன்ஸின் கருத்துப்படி, முதலீடு MEC ஐயும்
________சார்ந்தது.
அ) தேவையையும்
ஆ) அளிப்பையும்
இ) வருவாயையும்
ஈ) வட்டி வீதத்தையும்
Answers
Answered by
0
Answer:
அ) தேவையையும்
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
வட்டி வீதத்தையும்
முதலீடு
- பங்குகள், கடன் பத்திரங்கள், அரசாங்க பங்கு மற்றும் பத்திரங்கள் முதலியனவற்றினை வாங்குவதற்கு முதலீடு என்று பெயர்.
- கீன்ஸின் கூற்றுப்படி, முதலீடு என்பது உண்மையான முதலீட்டைக் குறிக்காமல், நிதி முதலீட்டை மட்டும் குறிக்கும்.
- தொன்மை பொருளியல் அறிஞர்கள் வட்டி வீதத்தினை மட்டுமே முதலீடு சார்ந்து உள்ளதாக கருதினர்.
- வாணிப எதிர்பார்ப்பு மற்றும் இலாபம் ஆகியவை முதலீடு அளவினை முடிவு செய்வதில் முக்கிய பங்கு வகிப்பதாக கீன்ஸ் கருதினார்.
- கீன்ஸின் கருத்துப்படி மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் (MEC) மற்றும் வட்டி வீதத்தைப் பொறுத்து முதலீடு மாறுகிறது.
- மூலதன இறுதிநிலை ஆக்கத்திறன் என்பது எதிர்பார்க்கப்படும் வருவாய் மற்றும் மூலதனத்திற்கான செலவு ஆகிய இரண்டிற்குமான வீதம் ஆகும்.
Similar questions