சராசரி நுகர்வு நாட்டம் (APC) - வரையறு.
Answers
Answered by
0
Answer:
its the question of economy and it should be written in English
Answered by
1
சராசரி நுகர்வு நாட்டம் (APC)
நுகர்வு நாட்டம்
- வருவாய் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள தொடர்பு நுகர்வு சார்பு அல்லது நுகர்வு நாட்டம் என்று அழைக்கப்படுகிறது.
- மொத்த நுகர்வு மற்றும் மொத்த நாட்டு வருமானம் ஆகிய இரு ஒட்டு மொத்தத்திற்கும் இடையே உள்ள சார்பு தொடர்பிற்கு நுகர்வு நாட்டம் என்று பெயர்.
சராசரி நுகர்வு நாட்டம் (APC)
- சராசரி நுகர்வு நாட்டம் என்பது வருமானம் மற்றும் நுகர்வு ஆகிய இரண்டிற்கும் இடையேயான வீதம் என அழைக்கப்படுகிறது.
- சராசரி நுகர்வு நாட்டம் APC = C / Y ஆகும்.
- இதில் C என்பது நுகர்வு ஆகும்.
- Y என்பது வருமானம் ஆகும்.
Similar questions