ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில்
(Open Economy) இறக்குமதி, பெருக்கியின்
மதிப்பை
அ) குறைக்கிறது
ஆ) உயர்த்துகிறது
இ) மாற்றாது
ஈ) மாற்றும்
Answers
Answered by
0
Answer:
ஆ) உயர்த்துகிறது
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
குறைக்கிறது
பெருக்கி
- தேசிய வருமான மாற்றம் மற்றும் முதலீட்டில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதத்திற்கு பெருக்கி என்று பெயர்.
- பெருக்கியின் கணித சமன்பாடு K = ∆Y/∆I ஆகும்.
- இந்த கணித சமன்பாட்டில் Y என்பது வருமானம் ஆகும்.
- I என்பது முதலீடு ஆகும்.
- ∆Y என்பது வருமானத்தின் அதிகரிப்பு மற்றும் ∆I என்பது முதலீட்டில் ஏற்படும் அதிகரிப்பு ஆகும்.
பெருக்கியின் கசிவுகள்
பண்டங்களையும், பணிகளையும் இறக்குமதி செய்தல்
- அதிகரித்த வருமானத்தினை இறக்குமதி செய்யப்படும் பண்டங்கள் மற்றும் பணிகளுக்காக செலவு செய்தால் பணம் நாட்டை விட்டு வெளியேறும்.
- இதன் காரணமாக ஒரு திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தில் (Open Economy) இறக்குமதி, பெருக்கியின் மதிப்பை குறைக்கும்.
Similar questions
Political Science,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Economy,
9 months ago
Economy,
9 months ago
India Languages,
1 year ago