மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற
கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர்.
அ) J. R. ஹிக்ஸ்
ஆ) R.G.D. ஆலன்
இ) கான்
ஈ) கீன்ஸ்
Answers
Answered by
1
J. R. ஹிக்ஸ்
please follow me and Mark it as brainliest question
Answered by
0
J. R. ஹிக்ஸ்
மிகைப் பெருக்கி
- மிகைப் பெருக்கி (Super Multiplier) என்ற கருத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் J.R. ஹிக்ஸ் ஆகும்.
- எளிய பெருக்கி ஆனது தன்னிச்சை முதலீட்டை மட்டும் உள்ளடக்கி இருக்கும்.
- ஆனால் மிகைப்பெருக்கி ஆனது தன்னிச்சை முதலீடு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு என இரண்டையும் பெற்று உள்ளதால் எளிய பெருக்கியினை விட மிகைப் பெருக்கி சிறந்ததாக கருதப்படுகிறது.
- J.R. ஹிக்ஸ் என்ற பொருளியல் அறிஞர் ஆரம்ப முதலீட்டின் காரணமாக வருமானத்தில் ஏற்படும் மொத்த விளைவை அறிய K (பெருக்கி) மற்றும் β (முடுக்கி) ஆகிய இரண்டையும் இணைத்து மிகைப் பெருக்கி என்பதை கணித ரீதியில் உருவாக்கினார்.
- தூண்டப்பட்ட நுகர்வு மற்றும் தூண்டப்பட்ட முதலீடு ஆகியவை இணைந்து செயல்படுவது மிகைப் பெருக்கி ஆகும்.
Similar questions