MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு
அ) 2
ஆ) 1/2
இ) 0.2
ஈ) 20
Answers
Answered by
2
Answer:
enakku therinchu ithu 2 VA than irukkum
nanum tamizhan
Answered by
0
2
பெருக்கி
- தேசிய வருமான மாற்றம் மற்றும் முதலீட்டில் ஏற்படும் மாற்றம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வீதத்திற்கு பெருக்கி என்று பெயர்.
- பெருக்கியின் கணித சமன்பாடு K = ∆Y/∆I ஆகும்.
- பெருக்கி என்பது ஒன்றிலிருந்து இறுதிநிலை நுகர்வு நாட்ட மதிப்பினைக் (MPC) கழித்து பெறப்படும் மதிப்பின் தலைகீழ் விகிதம் ஆகும்.
- அதாவது பெருக்கி K = 1/(1-MPC) ஆகும்.
- MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு
- K = 2
- MPC = 0.5 எனில், பெருக்கியின் மதிப்பு K = 2 ஆகும்.
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago