Economy, asked by bharti4526, 7 months ago

MEC என்ற கருத்துருவை
அறிமுகப்படுத்தியவர் யார்?
அ) ஆடம் ஸ்மித்
ஆ) J.M. கீன்ஸ்
இ) ரிகார்டோ
ஈ) மால்தஸ்

Answers

Answered by queensp73
1

Answer:

ஆ) J.M. கீன்ஸ்

Explanation:

hope it helps u nanba !

:)

Answered by steffiaspinno
0

J.M. கீன்ஸ்

மூலதன இறுதி நிலை ஆக்கத்திற‌ன்

  • MEC என்ற கருத்துருவை அறிமுகப்படுத்தியவர் J.M. கீன்ஸ் ஆகு‌ம்.
  • 1936 ஆ‌ம் ஆ‌ண்டு J.M. கீன்ஸ் த‌ன்‌னி‌ச்சையான முதலீட்டை ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌ம் மு‌க்கிய கார‌ணியான மூலதன இறுதி நிலை ஆக்கத்திற‌ன் (MEC) எ‌ன்ற கரு‌‌த்‌தினை அறிமுகப்படுத்தினார்.
  • மூலதன இறுதி நிலை  ஆக்கத்திறன் எ‌ன்பது கூடுதலான மூலதன அல‌கி‌லிரு‌ந்து எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்படு‌ம் இலாப‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.
  • மேலு‌ம் மூலதன இறுதி நிலை ஆக்கத்திறன் எ‌ன்பது எ‌தி‌‌ர் பார்‌க்க‌ப்படு‌ம் வரு‌வா‌ய் ம‌ற்று‌ம் மூலதன‌‌த்‌தி‌ற்கான  செலவு ஆ‌கிய இர‌ண்டி‌ற்கு‌ம் இடையே உ‌ள்ள ‌வீத‌ம் ஆகு‌ம்.  
  • கீன்ஸின் கருத்துப்படி மூலதன இறுதி நிலை ஆக்கத்திறன் (MEC) மற்றும் வட்டி வீதத்தைப் பொறுத்து முதலீடு மாறு‌கிறது.  
Similar questions