கூலி மற்றும் மூலப்பொருட்கள் செலவு
கூடுவதால் பொருட்களின் பொது
விலைமட்டம் அதிகரிப்பது ___________
பணவீக்கம் ஆகும்
அ) செலவு உந்து
ஆ) தேவை இழுப்பு
இ) ஓடும்
ஈ) தாவும்
Answers
Answered by
0
Answer:
ஆ) தேவை இழுப்பு
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
செலவு உந்து
பண வீக்கம்
- பண வீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதம் மற்றும் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதத்தினால் பணத்தின் வாங்கும் திறன் குறைதல் ஆகிய இரண்டினையும் குறிப்பதாக உள்ளது.
செலவு - உந்து பண வீக்கம்
- சில நேரங்களில் பொருட்களின் உற்பத்தியின் போது கூலி, மூலப் பொருட்கள் மற்றும் இதர துணை பொருட்கள் ஆகியவற்றிற்கான செலவு உயருகின்றன.
- அந்த சமயத்தில் பொருட்களின் உற்பத்தி செலவு அதிகரிப்பதினால் உற்பத்தியான பொருட்களின் விலை அதிகரிக்கின்றது.
- இந்த வகை பண வீக்கத்திற்கு செலவு - உந்து பண வீக்கம் என்று பெயர்.
Similar questions
Physics,
4 months ago
English,
9 months ago
Economy,
9 months ago
Math,
1 year ago
Political Science,
1 year ago