________________ பணவீக்கம்
பணமதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை
ஏற்படுத்துகிறது.
அ) தவழும்
ஆ) நடக்கும்
இ) ஓடும்
ஈ) உயர்
Answers
Answered by
0
Answer:
I think option D.... ✌️ ☺ ☺ ☺ ☺ ☺
Answered by
0
உயர்
பண வீக்கம்
- தொடர்ச்சியான மற்றும் குறிப்பிடும் அளவிலான பொது விலை மட்ட அதிகரிப்பிற்கு பண வீக்கம் என்று பெயர்.
- பணவீக்க வேகத்தின் அடிப்படையில் தவழும், நடக்கும், ஓடும் மற்றும் தாவும் பணவீக்கம் என நான்கு வகையாக பணவீக்கம் பிரிக்கபட்டு உள்ளது.
தாவும் பண வீக்கம்
- சமாளிக்க முடியாத அளவிற்கு இரண்டு அல்லது மூன்று இலக்க சதவீதத்தில் உள்ள பணவீக்கம் தாவும் அல்லது உயர் பண வீக்கம் என அழைக்கப்படுகிறது.
- தாவும் அல்லது உயர் பண வீக்கத்தின் போது பண வீக்க விகிதம் ஆண்டிற்கு 20 முதல் 100 சதவீதமாக உள்ளது.
- உயர் பண வீக்கம் பணத்தின் மதிப்பில் தீவிர மதிப்பு குறைவினை ஏற்படுத்துகிறது.
- கீன்ஸ் தாவும் பண வீக்கத்தினை உண்மையான பண வீக்கம் என்று கூறுகிறார்.
Similar questions