Economy, asked by ljtradev8507, 10 months ago

_______________ என்பது பணவீக்க
விகிதம் குறைந்து செல்வது ஆகும்.
அ) எதிர் பணவீக்கம்
ஆ) பணவாட்டம் இ) தேக்கவீக்கம்
ஈ) மந்தம்

Answers

Answered by queensp73
0

Answer:

இ) தேக்கவீக்கம்

Explanation:

hope it helps u nanba !

:)

Answered by steffiaspinno
0

எ‌‌தி‌ர் பண ‌வீ‌க்க‌ம்

பண வீக்கம்

  • தொட‌ர்‌ச்‌சியான ம‌ற்று‌ம் கு‌றி‌ப்‌பிடு‌ம் அள‌விலான பொது ‌விலை ம‌ட்ட அ‌திக‌ரி‌ப்‌பி‌ற்கு பண ‌‌வீ‌க்க‌ம் எ‌ன்று பெ‌ய‌ர்.
  • அதாவது பண ‌வீ‌க்க‌ம் எ‌ன்பது ப‌ண்ட‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ப‌ணிக‌ளி‌ல் பொது ‌விலை ம‌ட்ட‌‌த்‌தி‌ன் அ‌திக‌ரி‌ப்பு ‌வி‌கித‌ம் ம‌ற்று‌ம் ‌பொது ‌விலை ம‌ட்ட‌‌த்‌தி‌ன் அ‌திக‌ரி‌ப்பு ‌வி‌கித‌‌த்‌தினா‌ல் பண‌த்‌தி‌ன் வா‌ங்கு‌ம் ‌திற‌ன் குறைத‌ல் ஆ‌‌கிய இர‌ண்டினையு‌‌ம் கு‌றி‌‌ப்பதாக உ‌ள்ளது.
  • பண‌ வீ‌க்க வேக‌த்‌தி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் தவழு‌ம் பண வீக்கம், நட‌க்கு‌ம் பண வீக்கம், ஓடு‌ம் பண வீக்கம் ம‌ற்று‌ம் தாவு‌ம் பண‌ வீ‌க்க‌ம் என நா‌ன்கு வகையாக பண‌வீ‌க்க‌ம் ‌பி‌ரி‌க்கப‌ட்டு உ‌ள்ளது.  

எ‌‌தி‌ர் பண ‌வீ‌க்க‌ம்  

  • பண ‌வீ‌க்க ‌வி‌கித‌ம் குறை‌ந்து செ‌ல்வத‌ற்கு எ‌‌தி‌ர் பண ‌வீ‌க்க‌ம்  எ‌ன்று பெய‌ர்.  
Similar questions