_______________ பணவீக்கம்
பொருளாதாரத்தினை எந்த வகையிலும்
பாதிக்காது.
அ) நடக்கும்
ஆ) ஓடும்
இ) தவழும்
ஈ) தாவும்
Answers
Answered by
0
Answer:
ஆ) ஓடும்
Explanation:
hope it helps nanba !
Answered by
0
தவழும்
பண வீக்கம்
- பண வீக்கம் என்பது பண்டங்கள் மற்றும் பணிகளில் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதம் மற்றும் பொது விலை மட்டத்தின் அதிகரிப்பு விகிதத்தினால் பணத்தின் வாங்கும் திறன் குறைதல் ஆகிய இரண்டினையும் குறிக்கிறது.
தவழும் பண வீக்கம்
- மிக குறைவான மற்றும் எளிமையான விகிதத்தில் பண வீக்கம் உள்ள நிலைக்கு தவழும் பண வீக்கம் என்ற பெயர்.
- நீண்ட காலத்தில் விலைவாசி உயர்வதை மக்கள் எளிதாக உணர முடியாத அளவில் உள்ள பண வீக்கம் தவழும் பண வீக்கம் ஆகும்.
- இது மிதமான பணவீக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.
- தவழும் பணவீக்கம் பொருளாதாரத்தினை எந்த வகையிலும் பாதிக்காது.
Similar questions
Science,
5 months ago
Environmental Sciences,
5 months ago
Hindi,
5 months ago
Economy,
10 months ago
Physics,
1 year ago