பொன் திட்டம் என்னறால் என்ன?
Answers
Answered by
3
Answer:
நகைக்கடைக்காரர்களால் ஒரு தங்க வைப்பு அல்லது சேமிப்பு திட்டம் என்பது உங்கள் தங்கத்தை நகைக்கடைக்காரரிடம் டெபாசிட் செய்து ஒரு வருட இறுதிக்குள் அதிக அளவு தங்கத்தை சம்பாதிக்கக்கூடிய ஒரு திட்டமாகும். ... சில நகைக்கடைக்காரர்கள் உங்கள் பணத்தை நகை வடிவில் மீட்டெடுக்க வேண்டும்.
Explanation:
hope it helps u nanba !
:)
Answered by
0
பொன் திட்டம்
- தங்களிடம் உள்ள பொருட்கள் அல்லது பணிகளை பிறரிடம் கொடுத்து அவரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறுவதே பண்ட மாற்று முறை என அழைக்கப்படுகிறது.
- காலப்போக்கில் பண்ட மாற்று முறையில் வாங்குபவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் நிறைய சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
- பண்ட மாற்று முறை மற்றும் பண்ட பண முறைக்கு பிறகு பல நவீன பண முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
- அவற்றில் ஒன்றே பொன் திட்டம் ஆகும்.
- பொன் திட்டத்தின் படி ஒரு குறிப்பிட்ட எடையிலான பொன் அளவினால் ஒரு பணத்தின் அலகு வரையறை செய்யப்பட்டது.
- பொன் திட்டத்தின் அடிப்படையில் ஒரு பண அலகின் வாங்கு திறன் ஆனது அந்த பொன் பணத்தின் எடை அளவிற்கு சமமாக நிர்வகிக்கப்பட்டு வந்தது.
Similar questions