பண்டப்பணம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Answer:
Hey mate. I can't understand your question language please ask question in English after that I will help you Hope you understand me
Answered by
2
பண்டப்பணம்
- தங்களிடம் உள்ள பொருட்கள் அல்லது பணிகளை பிறரிடம் கொடுத்து அவரிடம் உள்ள தங்களுக்கு தேவையான பொருட்களை அல்லது பணிகளை பெறுவதே பண்ட மாற்று முறை என அழைக்கப்படுகிறது.
- காலப்போக்கில் பண்ட மாற்று முறையில் வாங்குபவர்கள் மற்றும் கொடுப்பவர்கள் நிறைய சிக்கல்களை சந்திக்க நேர்ந்தது.
- பண்ட மாற்று முறையின் தோல்விக்கு பிறகு தேவையின் காரணமாக பரிமாறிக் கொள்ளப்பட்ட பொருட்களை தவிர மற்ற பொருட்களை பரிமாறிக் கொள்ள பணம் என்ற இடையீட்டுக் கருவி தேவைப்பட்டது.
- விலங்கின் தோல், உரோமம், உப்பு, அரிசி, கோதுமை, பாத்திரங்கள், ஆயுதங்கள் முதலிய பொருட்கள் பணமாக, பொது இடையீட்டுக் கருவிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
- இவ்வாறு பொருட்களே பணமாக கருதப்பட்டதே பண்டப்பணம் ஆகும்.
Similar questions