நெகிழிப் பணம் என்றால் என்ன? உதாரணம் தருக.
Answers
Answered by
4
Answer:
Sorry not able to understand it but youcan see it in toppr app.......
Answered by
1
நெகிழிப் பணம்
- நிதிப் பொருட்களின் வரிசையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தோற்றமே நெகிழிப் பணம் ஆகும்.
- நடைமுறையில் உள்ள இடையீட்டுப் பொருளாக பணத்திற்கு ஒரு மாற்றாகவே நெகிழிப் பணம் உருவாக்கப்பட்டு உள்ளது.
- இவை நெகிழி அட்டையினால் உருவாக்கப்பட்டு, தினந்தோறும் பயன்படுத்தும் வகையில் உள்ளதால் இதற்கு நெகிழி பணம் என்ற பெயர் வந்தது.
- நெகிழிப் பணத்தின் நோக்கமே கையில் ரொக்கப் பணத்தினை பரிவர்த்தனைக்காக கொண்டு வருவதை தவிர்ப்பது ஆகும்.
நெகிழிப் பணத்தின் உதாரணம்
- ரொக்க அட்டை, கடன் அட்டை, பற்று அட்டை, முன்கூட்டியே பணம் செலுத்தப்பட்ட அட்டை, வணிக நிறுவன அட்டை, அந்நிய செலாவணி அட்டை மற்றும் சூட்டிகை அட்டை என பல்வேறு வடிவங்களில் நெகிழிப் பணம் நடைமுறையில் உள்ளது.
Similar questions
Math,
5 months ago
Psychology,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago