ஒரு வங்கி என்பது
அ) நிதி நிறுவனம்
ஆ) கூட்டு பங்கு நிறுவம்
இ) தொழில்
ஈ) சேவை நிறுவனம்
Answers
Answered by
0
நிதி நிறுவனம்
வங்கி
- வங்கி என்பது ஒரு வகை நிதி நிறுவனம் ஆகும்.
- அதாவது மக்களிடம் இருந்து வைப்புக்களைப் பெற்று, உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரளவில் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு ஆகும்.
- உலகின் முன் மைய வங்கி ஸ்வீடன் நாட்டு ரிக்ஸ் வங்கி ஆகும்.
- இது 1656 ஆம் தொடங்கப்பட்ட ஒரு தனியார் வங்கியிலிருந்து தோன்றியது ஆகும்.
- 1897 ஆம் ஆண்டு ரிக்ஸ் வங்கி ஆனது பணத்தை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றுக் கொண்டது.
- எனினும் வங்கிக் கலையின் அடிப்படையில் பார்த்தால் இங்கிலாந்து வங்கியே முதல் மைய வங்கி ஆகும்.
- 1864 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இங்கிலாந்து வங்கியும் பணத்தினை வெளியிடுவதற்கான முழு உரிமையை பெற்றுக் கொண்டது.
Similar questions