வணிக வங்கிகளின் பணிகளின் இருபெரும் பிரிவு அ) முதன்மைப் பணிகள் ஆ) இரண்டாம் நிலை பணிகள் இ) மற்ற பணிகள் ஈ) மேற்சொன்ன அனைத்தும்
Answers
Answered by
0
Answer:
அ) முதன்மைப் பணிகள்
Explanation:
hope it helps u
:)
Answered by
0
மேற்சொன்ன அனைத்தும்
வணிக வங்கிகள்
- வணிக வங்கிகள் என்பவை மக்களிடம் இருந்து வைப்புக்களைப் பெற்று, உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரளவில் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு என அழைக்கப்படுகிறது.
- இருந்த போதிலும் பெரும்பாலும் நீர்மைத் தன்மையினை தக்க வைக்கும் பொருட்டு வணிக வங்கி நீண்ட கால கடன்களை வழங்குவது கிடையாது.
வணிக வங்கிகளின் பணிகள்
- பொதுவாக வணிக வங்கிகள் இலாப நோக்கம் கொண்டவை.
- இதன் காரணமாகவே வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று பல நிறுவனங்களுக்கு முதலீட்டுக்கான கடன்களை கொடுக்கின்றன.
- முதன்மை பணிகள் மற்றும் இரண்டாம் நிலை பணிகள் என வணிக வங்கியின் பணிகள் இரு பெரும் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- மேலும் இதரப் பணிகளையும் வணிக வங்கிகள் செய்கின்றன.
Similar questions
English,
5 months ago
History,
5 months ago
Computer Science,
5 months ago
Economy,
11 months ago
Economy,
11 months ago
Social Sciences,
1 year ago