ஒரு வணிக வங்கி செய்யும் சேவை
அ) வைப்புகளை ஏற்றுக் கொள்வது
ஆ) கடன் வழங்குவது
இ) அ மற்றும் ஆ.
ஈ) மேற்சொன்ன எதுவுமல
Answers
Answered by
1
Explanation:
1. சிறுகடன் என்பது என்ன?
கிராமங்கள், ஓரளவு நகரத்தன்மை கொண்ட பகுதிகள், நகரங்கள் ஆகியவற்றில் உள்ள ஏழைகளுக்கு சிக்கனச் சேமிப்பு, கடன், பிற நிதிச் சேவைகள் மற்றும் சிறு அளவில் உற்பத்திப் பொருள்கள் ஆகியவற்றை வழங்கி அவர்களின் வருமான நிலையினை உயர்த்தி வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் ஒரு வசதி என்று சிறுகடன் விளக்கப்படுகிறது.
Answered by
1
அ மற்றும் ஆ
வணிக வங்கிகள்
- ஒரு வணிக வங்கி செய்யும் சேவை வைப்புகளை ஏற்றுக் கொள்வது மற்றும் கடன் வழங்குவது ஆகும்.
- அதாவது வணிக வங்கிகள் என்பவை மக்களிடம் இருந்து வைப்புக்களைப் பெற்று, உற்பத்தி செய்வோர், பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு பேரளவில் கடனை அளிக்கும் ஒரு நிதி அமைப்பு என அழைக்கப்படுகிறது.
- எனினும் வணிக வங்கி பெரும்பாலும் நீர்மைத் தன்மையினை தக்க வைக்கும் பொருட்டு நீண்ட கால கடன்களை வழங்குவது கிடையாது.
- பொதுவாக வணிக வங்கிகள் இலாப நோக்கம் கொண்டவை.
- இதன் காரணமாகவே வணிக வங்கிகள் மக்களிடமிருந்து வைப்புக்களைப் பெற்று பல நிறுவனங்களுக்கு முதலீட்டுக்கான கடன்களை கொடுக்கின்றன.
- முதன்மை பணிகள், இரண்டாம் நிலை பணிகள் மற்றும் இதரப் பணிகளை வணிக வங்கிகள் செய்கின்றன.
Similar questions
Biology,
5 months ago
Computer Science,
5 months ago
Economy,
11 months ago
Math,
11 months ago
English,
1 year ago