வணிகச் சுழற்ச்சியின் பல்வேறு கட்டங்களை விவரிக்க.
Answers
Explanation:
வணிக நெறிமுறைகள் (பெருநிறுவன நெறிமுறைகள் எனவும் அறியப்படுகிறது) என்பது பயன்படு நெறிமுறைகளின் ஒரு வடிவமாகும், இது வணிக சூழ்நிலைகளில் ஏற்படும் நெறிமுறைசார் கொள்கைகள் மற்றும் ஒழுக்கம் சார்ந்த அல்லது நெறிமுறைசார் சிக்கல்களை ஆராய்வதாகும். இது வணிக நடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களிலும் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது முழுவதுமாக தனிநபர்கள் மற்றும் வணிக அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது. பயன்படு நெறிமுறைகள் என்பது மருத்துவம், தொழில்நுட்பம், சட்டம் மற்றும் வணிக நெறிமுறைகள் போன்ற பல துறைகளில் நெறிமுறைசார் கேள்விகளை நிர்வகிக்கும் ஒரு நெறிமுறைகள் துறை ஆகும்.
21 ஆம் நூற்றாண்டில் அதிகரித்துவரும் நேர்மையுணர்வில்-கவனம் செலுத்தப்பட்ட சந்தையிடங்களில், நெறிமுறைசார் வணிக செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகளுக்கான (நெறிமுறையியல் எனப்படுகிறது) தேவை அதிகரித்துவருகிறது.[1] அதேசமயம், புதிய பொது முனைப்புகள் மற்றும் சட்டங்கள் (எ.கா. அதிகப்படியான-புகையுமிழும் வாகனங்களுக்கு அதிக UK சாலை வரி விதிப்பு) வழியாக வணிக நெறிமுறைகளை மேம்படுத்துவதற்கு தொழில்துறையில் கட்டாயப்படுத்தப்படுகிறது.[2] வணிகங்கள் பொதுவாக நெறிமுறையற்ற முறையில் செயல்படுவதால் குறைந்த-கால ஆதாயங்களை அடையமுடியும்; எனினும், இதுபோன்ற நடவடிக்கைகள் திடீரெனப் பொருளாதாரத்தை வீழ்த்துவதற்கு வழிவகுக்கலாம்.
வணிகச் சுழற்சியின் பல்வேறு கட்டங்கள்
பூரிப்பு கட்டம்
- வணிகச் சுழற்சியின் வளர்ச்சிக் கட்டம் என்பது நீண்ட இயல்பான வளர்ச்சிக்கு மேல் பொருளாதார நடவடிக்கைகள் உயர்ந்து முழு வேலை வாய்ப்பு நிலையினை தாண்டுவது ஆகும்.
- வளர்ச்சிக் கட்டத்தின் உச்ச நிலையில் பூரிப்பு நிலைத் தோன்றும்.
பின்னிறக்கம்
- வளர்ச்சிக் கட்டத்தின் உச்ச நிலையில் பூரிப்பு நிலைத் தோன்றிய பிறகு பொருளியல் நடவடிக்கைகள் கீழ்நோக்கி திரும்பும்.
- இவ்வாறு பூரிப்பு நிலையில் வெடிப்பு நிலை உருவாகி பொருளியல் நடவடிக்கைகள் பின்னோக்கி திரும்புவதற்கு பின்னிறக்கம் என்று பெயர்.
மந்தம்
- மந்த காலத்தில் பொருளியல் நடவடிக்கைகள் பொதுவான இயல்பு நிலைக்கும் கீழாக மிக குறைந்தபட்சமாக இருக்கும்.
- மந்த காலத்தில் நிறுவனங்கள் நஷ்டம் அடைவது மற்றும் மூடப்படுவது வேலை வாய்ப்பு இன்மையினை ஏற்படுத்தும்.
- மந்தம் ஆனது வணிகச் சுழற்சியின் மிகவும் மோசமான கட்டம் ஆகும்.
மீட்சி
- மந்த நிலைக்கு பின் பொருளியல் நடவடிக்கைகள் திரும்பும் நிகழ்வே மீட்சி ஆகும்.