மைய வங்கி என்பதனை வரையறு
Answers
Answered by
2
Answer:
நாட்டின் நாணயம், பணப்புழங்கல் மற்றும் வட்டிவீதங்களைக் கட்டுப்படுத்தும் அரச நிறுவனம்
Answered by
1
மைய வங்கி
- மைய வங்கி அல்லது ரிசர்வ் வங்கி என்பது ஒரு நாட்டின் பணவியல் அதிகார அமைப்பு ஆகும்.
- ஒரு நாட்டின் பணவியல் அதிகார அமைப்பு என்பது அந்த நாட்டு அரசின் பணம், பண அளிப்பு மற்றும் வட்டி விகிதம் முதலியனவற்றினை மேலாண்மை செய்யும் ஒரு நிறுவனம் ஆகும்.
- மேலும் நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகளை மேற்பார்வையிடுவதும் மைய வங்கியின் முக்கிய பணி ஆகும்.
- ஒவ்வொரு நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பே அந்த நாட்டின் தலைமை வங்கி ஆகும்.
- நம் இந்திய நாட்டின் மைய வங்கி அல்லது பணவியல் அதிகார அமைப்பு இந்திய ரிசர்வ் வங்கி என அழைக்கப்படுகிறது.
Similar questions